chennai பத்திரப்பதிவில் சொத்தின் படத்தையும் இணைக்க வேண்டும் - தமிழக அரசு நமது நிருபர் செப்டம்பர் 15, 2023 பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.